நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு மட்டுமின்றி தற்போது தமிழிலும் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
21 வயதாகும் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
தற்போது சேலையில் மிக கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இதோ.
Source: https://cineulagam.com/article/krithi-shetty-too-much-glamour-in-saree-1727213840
