Home சினிமா அமரன் படத்தின் மொத்த வசூலையும் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை

அமரன் படத்தின் மொத்த வசூலையும் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை

0

குபேரா

தனுஷ் – சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் குபேரா. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் நடித்திருந்தனர்.

உலகளவில் இதுவரை ரூ. 110 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

Love Marriage திரைவிமர்சனம்

வசூல் விவரம்

ஆனால், தெலுங்கில் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. சமீபத்தில்தான் படக்குழுவினர் அனைவரும் இணைந்து இந்த வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள்.

இதுவரை தெலுங்கில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் மேல் குபேரா திரைப்படம் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் படம் தெலுங்கு செய்த மொத்த வசூலையும் குபேரா தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version