Home சினிமா 10 நாட்களில் குடும்பஸ்தன் படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா.. வேற லெவல்

10 நாட்களில் குடும்பஸ்தன் படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா.. வேற லெவல்

0

குடும்பஸ்தன் 

மணிகண்டன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான குடும்பஸ்தன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

சமீபத்தில்தான் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் இணைந்து கொண்டாடினார்கள். யார்தர்த்தமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, அதில் எமோஷன் மற்றும் நகைச்சுவையை கலந்து இப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி.

மக்களின் மனதை தொட்ட இப்படம் முதல் நாளில் இருந்த வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல் விவரம்

இந்த நிலையில், 10 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் குடும்பஸ்தன் திரைப்படம் கடந்துள்ளது. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவலை பார்க்கலாம் வாங்க. 10 நாட்களை கடந்திருக்கும் மணிகண்டனின் குடும்பஸ்தன் திரைப்படம் உலகளவில் ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளது.  

Source: https://cineulagam.com/article/kudumbasthan-movie-10-days-box-office-1738556640

NO COMMENTS

Exit mobile version