Home சினிமா 4 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

4 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

குடும்பஸ்தன்

கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் குடும்பஸ்தன்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகர்களில் ஒருவரான மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். யதார்த்தமான நடிப்பில் மூலம் ரசிகர்களை கவரும் ஒருசில நடிகர்களில் இவரும் ஒருவர்.

இப்படத்தை அறிமுக இயக்குநரான ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியிருந்தார். மேலும் ஆர். சுந்தர்ராஜன், குருசோமசுந்தரம், சான்வி மேக்னா ஆகியோர் நடித்திருந்தனர்.

குட் நைட், லவ்வர் படங்களை தொடர்ந்து குடும்பஸ்தன் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார் நடிகர் மணிகண்டன்.

நல்ல வரவேற்பை பெற்ற குடும்பஸ்தன் பட இயக்குனர் Exclusive Interview

வசூல் 

இந்த நிலையில், 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 8.7 கோடி வசூல் செய்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version