Home சினிமா நீச்சல் உடையில் குப்புசாமி மகள்.. ஹீரோயின்களை மிஞ்சிட்டாரே!!

நீச்சல் உடையில் குப்புசாமி மகள்.. ஹீரோயின்களை மிஞ்சிட்டாரே!!

0

அனிதா குப்புசாமி

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி தம்பதிகள் தெரியாத ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இவர்கள் நாட்டுப்புற பாடல்கள் மட்டுமின்றி பல்வேறு சினிமா பாடல்கள் பக்தி பாடல்களையும் பாடியுள்ளனர்.

இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான பல்லவி, கௌதம் ராஜேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

புகைப்படம்

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருந்து வரும் பல்லவி, அடிக்கடி புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்..      

Source: https://cineulagam.com/article/kuppusamy-anitha-daughter-photo-get-viral-1721290754

NO COMMENTS

Exit mobile version