Home சினிமா நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க!

நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க!

0

நடிகை குஷ்பு ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோயினாக வலம் வந்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த் உட்பட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் பின் இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது அம்மா ரோல்களில் அவர் படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு

20 வயது போட்டோ

குஷ்பு தான் 20 வயதில் முதல் முறையாக துபாய்க்கு சென்றபோது எடுத்த போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

அவரா இது என ரசிகர்கள் அந்த போட்டோவை பார்த்து கமெண்டில் கேட்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version