Home இலங்கை சமூகம் கடலட்டை வளர்ப்புக்காக சீனாவுக்கு தாரைவார்க்கப்படும் காணிகள்

கடலட்டை வளர்ப்புக்காக சீனாவுக்கு தாரைவார்க்கப்படும் காணிகள்

0

சீன நிறுவனங்களுக்கு கடலட்டை வளர்ப்புக்காகக் காணி வழங்கும் சட்டவிரோத செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை கூறியுள்ளார்.

இவ்வாறு கடலட்டை வளர்ப்புக்கு காணி வழங்கப்பட்ட விதம் சட்டவிரோதமானது எனவும், அதனால் பாரம்பரிய கடற்றொழிலாளர் கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களின் செயலாளர்கள் இணைந்து உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் அன்னலிங்கம் அன்னராசா கோரியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

NO COMMENTS

Exit mobile version