கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணிவெடியகற்றல் செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலைய
மண்டபத்தில் இன்று(27.05.2025) நடைபெற்றுள்ளது.
நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். நயீமுதீன் இந்தக் கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கியுள்ளார்.
கண்ணிவெடியகற்றல் செயற்பாடு
இதன்போது, கண்ணிவெடியகற்றல் செயற்பாட்டில் ஈடுபடும் நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள்
கலந்து கொண்டனர்.
