Home இலங்கை சமூகம் கண்டி மாவட்டத்தில் தொடர்ந்தும் மண் சரிவு எச்சரிக்கை

கண்டி மாவட்டத்தில் தொடர்ந்தும் மண் சரிவு எச்சரிக்கை

0

கண்டி மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) சிவப்பு மண்சரிவு எச்சரிக்கைகளை
வெளியிட்டுள்ளது.

 இரண்டாம் நிலை மண்சரிவு 

வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இன்று (16) மாலை 4:00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

அதன்படி, கண்டி மாவட்டத்தில் உள்ள உடதும்பர, தொலோஸ்பாகே, மினிபே, மெததும்பர
மற்றும் கங்கை இஹல கோரலே பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிவப்பு மண்சரிவு
எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.

அத்துடன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்
இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version