லங்கா திரிபோஷ நிறுவனத்தின் இலாப தொகையாக நூறு மில்லியன் ரூபா நிதி திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிதி வழங்கள் நடவடிக்கை இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு அபிவிருத்தி
திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தனாயக்க உள்ளிட்ட குழுவினர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோவிடம் இதற்கான காசோலையை கையளித்தனர்.
இந்தநிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
