Home சினிமா லோகேஷ் கனகராஜ் மீது செம கோபத்தில் லியோ நடிகர் சஞ்சத் தத்.. இதுதான் காரணம்

லோகேஷ் கனகராஜ் மீது செம கோபத்தில் லியோ நடிகர் சஞ்சத் தத்.. இதுதான் காரணம்

0

விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் வில்லனாக ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்து இருந்தார்.

கேஜிஎப் 2 படத்தில் அவர் நடித்து இருந்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வசூலை குவித்தது, அதனை தொடர்ந்து தான் லியோ படத்தில் சஞ்சய் தத் நடித்து இருந்தார்.

தமிழ் சினிமாவில் ஜாதி பார்க்கிறார்கள்.. நடிகர் கலையரசன் அதிர்ச்சி புகார்

லோகேஷ் மீது கோபம்

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் தத் தான் லோகேஷ் மீது கோபமாக இருப்பதாக கூறி இருக்கிறார்.

”லியோ படத்தில் பெரிய ரோல் கொடுக்கவில்லை, எனது திறமையை லோகேஷ் சரியாக பயன்படுத்தவில்லை, He wasted me” என அவர் காரணத்தையும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version