Home இலங்கை சமூகம் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை

0

சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு நிலை 3 மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை 

நான்கு மாவட்டங்களில் உள்ள 40 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.

NO COMMENTS

Exit mobile version