Home இலங்கை அரசியல் அநுராதபுர மாவட்டம் – நுவரகம் பலாத்த பிரதேச சபைக்கான முடிவு

அநுராதபுர மாவட்டம் – நுவரகம் பலாத்த பிரதேச சபைக்கான முடிவு

0

அநுராதபுர மாவட்டம் – நுவரகம் பலாத்த

தேசிய மக்கள் சக்தி – 19, 665 வாக்குகள் – 15 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 8, 606 வாக்குகள் – 6 ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 34, 023 வாக்குகள் – 3 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி – 3, 573  வாக்குகள் – 2 ஆசனங்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி – 4, 002  வாக்குகள் – 2 ஆசனங்கள்

அநுராதபுர மாவட்டம் – நொச்சியாகம பிரதேச சபை 

தேசிய மக்கள் சக்தி – 13, 840  வாக்குகள் – 12 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 6, 878 வாக்குகள் – 5 ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 3, 056  வாக்குகள் – 2 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி – 1, 515 வாக்குகள் – 1 ஆசனங்கள்    

சர்வஜன அதிகாரம் கட்சி – 1, 110 வாக்குகள் – 1 ஆசனங்கள்

அநுராதபுர மாவட்டம் – கலென்பிந்துனுவெவ பிரதேச சபை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அநுராதபுர மாவட்டம் நகர வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதன்படி, அநுராதபுர மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி – 14 123  வாக்குகள் – 11 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 5 883  வாக்குகள் – 4 ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 3 237 வாக்குகள்  – 2 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் கூட்டணி – 2 093  வாக்குகள் – 1 ஆசனங்கள்

ஏனைய சுயேட்சை குழுக்கள் – 2 891  வாக்குகள் – 2 ஆசனங்கள்

NO COMMENTS

Exit mobile version