கேகாலை – எட்டியாந்தோட்டை பிரதேச சபை
கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பிரதேச சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 12, 236 வாக்குகள் -12 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10, 856 வாக்குகள் – 9 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 3, 920 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முண்ணனி – 1, 911 வாக்குகள் – 2 ஆசனங்கள்
கேகாலை – கலிகமுவ பிரதேச சபை
கேகாலை மாவட்டம் கலிகமுவ மாநகர சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, வெளியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 18,186 வாக்குகள் – 18 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 3,123 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10,494 வாக்குகள் – 9
ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி – 2,336 வாக்குகள் – 2 ஆசனங்கள்
கேகாலை – ரம்புக்கன பிரதேச சபை
கேகாலை மாவட்டம் ரம்புக்கன மாநகர சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, வெளியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP)- 22, 723 வாக்குகள் – 21 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 6,334 வாக்குகள் – 5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 6,286 வாக்குகள் – 5 ஆசனங்கள்
கேகாலை – கேகாலை மாநகர சபை
கேகாலை மாவட்டம் கேகாலை மாநகர சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, வெளியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP)- 5004 வாக்குகள் – 12 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1444 வாக்குகள் – 3 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1147 வாக்குகள் – 3 ஆசனங்கள்
சுயேட்சை குழு1 – 613 வாக்குகள் – 1 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி – 375 வாக்குகள் – 1 ஆசனங்கள்
https://www.youtube.com/embed/ht-3ZYZuLHc
