யாழ். நெடுந்தீவு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 974 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 752 டிவாக்குகள் – 4 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 412 வாக்குகள் – 2 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 158 வாக்குகள் – 1ஆசனங்கள்
