Home இலங்கை அரசியல் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதில் பலத்த போட்டி

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதில் பலத்த போட்டி

0

கொழும்பு மாவட்டம் – கொழும்பு மாநகர சபை

தேசிய மக்கள் சக்தி 81, 814 வாக்குகள் – 48 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 58, 375 – வாக்குகள் – 29 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி 26, 297  வாக்குகள் 13 ஆசனங்கள்  

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 9, 341 வாக்குகள் 5 ஆசனங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 8, 630 வாக்குகள் 4 ஆசனங்கள்

கொழும்பு – கடுவெல மாநகர சபை 

தேசிய மக்கள் சக்தி 60,537வாக்குகள் – 26 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு – 19,455 வாக்குகள் 8 ஆசனங்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி – 12,571 – வாக்குகள் – 5 ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 4,676 வாக்குகள் 2 ஆசனங்கள்

சர்வஜன அதிகாரம் – 3,668 வாக்குகள் – 1 ஆசனம்

கொழும்பு – கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி 30797 வாக்குகள் -22 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 10747 – வாக்குகள் -07ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 5477 வாக்குகள் -03ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி 3745 வாக்குகள் -02ஆசனங்கள்

சர்வஜன அதிகாரம் – 1330 வாக்குகள் -01ஆசனங்கள் 

கொழும்பு – மொரட்டுவ மாநகர சபை

தேசிய மக்கள் சக்தி – 34,659 வாக்குகள் 26ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 16814 வாக்குகள் 11 ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 9149 வாக்குகள் 6 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி – 4809 வாக்குகள் – 3 ஆசனங்கள்  

கொழும்பு – சீதாவாக்கை நகர சபை

தேசிய மக்கள் சக்தி – 5553  வாக்குகள் 11ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 4025  வாக்குகள் 6 ஆசனங்கள்

சுயேச்சைக் குழுக்கள் 02 – 2457 வாக்குகள் 4 ஆசனங்கள் 

பொதுஜன பெரமுன – 889   வாக்குகள் 1  ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி – 574 வாக்குகள் – 1  ஆசனங்கள்

கொழும்பு –  ஹோமாகம பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி – 66634  வாக்குகள் 28 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 19376  வாக்குகள் 7  ஆசனங்கள்

பொதுஜன பெரமுன – 14575   வாக்குகள் 6  ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி   – 6259 வாக்குகள் – 2 ஆசனங்கள்

சர்வஜன சக்தி – 3989 வாக்குகள் – 2 ஆசனங்கள்

கொழும்பு – சீதாவாக்கை பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி – 30,250 வாக்குகள் (23)ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 13,270 வாக்குகள் (08)ஆசனங்கள்

இலங்கை பொதுஜன பெரமுன – 10,855 வாக்குகள் (07)ஆசனங்கள்

சுயேச்சைக் குழுக்கள் 3 – 5614 வாக்குகள் (03)ஆசனங்கள் 

சர்வஜன அதிகாரம்- 2849 வாக்குகள் (02)ஆசனங்கள்  

கொழும்பு – மஹரகம  மாநகர சபை 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 40890 வாக்குகள் – 24 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 12000 வாக்குகள் – 6  ஆசனங்கள்

சுயேட்சை குழு1 – 5627 வாக்குகள் – 3 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 5247 வாக்குகள் – 4 ஆசனங்கள்

சர்வஜன அதிகாரம் (SB)- 4233 வாக்குகள் – 2 ஆசனங்கள்

கொழும்பு – கெஸ்பேவ நகர சபை

தேசிய மக்கள் சக்தி (NPP) – 48485 வாக்குகள் – 20 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 14395 வாக்குகள் – 05  ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 7544 வாக்குகள் – 3 ஆசனங்கள்

சுயேட்சை குழு 2 – 4022 வாக்குகள் – 02 ஆசனங்கள்

சர்வஜன அதிகாரம் (SB)- 3490 வாக்குகள் – 1 ஆசனங்கள்

கொழும்பு – கல்கிசை மாநகர சபை முடிவுகள் 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 33764  வாக்குகள் – 29 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 14608  வாக்குகள் – 10  ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 7555 வாக்குகள் – 5 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 6242 –  4 ஆசனங்கள்

சர்வஜன அதிகாரம் (SB)- 4508 வாக்குகள் – 3 ஆசனங்கள்

கொழும்பு – சிறிஜயவர்தனபுர மாநகர சபை

தேசிய மக்கள் சக்தி (NPP)- 19417  வாக்குகள் – 21 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 8002  வாக்குகள் – 7 ஆசனங்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) 3683 வாக்குகள் – 3 ஆசனங்கள்

சர்வஜன அதிகாரம் (SB)- 2912 வாக்குகள் – 2 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 2664 – 2 ஆசனங்கள்

கொழும்பு- பொரலஸ்கமுவ நகர சபை

தேசிய மக்கள் சக்தி (NPP)- 12283 வாக்குகள் – 10 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 3349  வாக்குகள் – 2 ஆசனங்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) 2030 வாக்குகள் – 1 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1647 – 1 ஆசனங்கள்

சர்வஜன அதிகாரம் (SB)- 1183 வாக்குகள் – 1 ஆசனங்கள்

கொழும்பு – கொலன்னாவ நகர சபை தேர்தல் முடிவுகள் 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 11099 வாக்குகள் – 9 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7848 வாக்குகள் – 6 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 2955வாக்குகள் – 2  ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1473 –  1 ஆசனங்கள்

சர்வஜன அதிகாரம் (SB)- 857 வாக்குகள் – 1 ஆசனங்கள்

 

NO COMMENTS

Exit mobile version