குருநாகல் – குளியாபிட்டிய நகர சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) – 1107 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 877 வாக்குகள் – 5 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) – 2625 வாக்குகள் – 3 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 208 வாக்குகள் – 1 ஆசனங்கள்
குருநாகல் – மாவ பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) – 21249 வாக்குகள் – 19 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10714 வாக்குகள் – 8 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 4795 வாக்குகள் – 3 ஆசனங்கள்
மக்கள் முண்ணனி (PA) – 2456 வாக்குகள் 2 ஆசனம்
குருநாகல் – நாரமல்ல பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) – 13, 505 வாக்குகள் – 12 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7, 420 வாக்குகள் – 5 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 3, 616 வாக்குகள் – 3 ஆசனங்கள்
மக்கள் கூட்டணி (PA) – 2111 வாக்குகள் 1 ஆசனம்
குருநாகல் – பொல்பிட்டி கம பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) – 20, 634 வாக்குகள் – 15 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10, 110 வாக்குகள் – 7 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 3, 639 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) – 3,169 வாக்குகள் – 2 ஆசனங்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி – 2, 351 வாக்குகள் – 2 ஆசனங்கள்
குருநாகல் – நிக்கவரட்டிய பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) – 26, 619 வாக்குகள் – 21 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 12, 280 வாக்குகள் – 9 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 7, 348 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) – 2, 058 வாக்குகள் – 2 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் கட்சி – 1, 439 வாக்குகள் 1 ஆசனங்கள்
குருநாகல் – குளியாபிட்டிய பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) – 26, 589 வாக்குகள் 21 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 13, 793 வாக்குகள் 9 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 9, 381 வாக்குகள் 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) – 6, 334 வாக்குகள் 4 ஆசனங்கள்
குருநாகல் – கல்கமுவ பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) – 23,529 வாக்குகள் 19 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10,612 வாக்குகள் 7 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 6,521 வாக்குகள் 4 ஆசனங்கள்
மக்கள் கூட்டணி (PA) – 2,597 வாக்குகள் 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) – 2,588 வாக்குகள் 2 ஆசனங்கள்
குருநாகல் – கிரிபாவ பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) – 9,317 வாக்குகள் 9 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 4,933 வாக்குகள் 4 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 2,794 வாக்குகள் 2 ஆசனங்கள்
மக்கள் கூட்டணி (PA) – 1,164 வாக்குகள் 1 ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) – 622 வாக்குகள் 1 ஆசனம்
