Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ திகதி அறிவிப்பு

0

எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்றுடன் நிறைவடைந்தது.

தேர்தல் திகதி

மேலும், உள்ளூராட்சி மன்றத்  தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்தது.

இந்தநிலையில் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version