Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் – வெளியான அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் – வெளியான அறிவிப்பு

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் எதிர்வரும் 17 ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேர்தல்கள் திணைக்களம் (Election Commission) அறிவித்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்தும் காலம்

உள்ளூராட்சி மன்றம் எதிர்வரும் மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள
நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இம்மாதம் 17ஆம் திகதியிலிருந்து 20ஆம் தேதி கிடையில் வேட்பு
மனுக்கள் தாக்கல் செய்ய முடியும் எனவும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம்
செலுத்தும் காலமாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை தேர்தல் இடம்பெறும் திகதி அறிவிக்கப்படவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/MOLwvDKxsRw

NO COMMENTS

Exit mobile version