Home சினிமா லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா

0

இயக்குனராக உச்சத்தில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் DC. அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி வைரல் ஆகி இருந்தது. அதில் ரத்தத்துடன் லோகேஷ் இருந்தது வைரல் ஆனது.

சம்பளம்

ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் பற்றிய விவரம் தான் பலருக்கும் ஆச்சர்யம் கொடுத்து இருக்கிறது.

முதல் படத்திலேயே லோகேஷ் 35 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. அறிமுக ஹீரோவுக்கு இது மிகப்பெரிய தொகை தான் என்பதால் பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version