Home இலங்கை பொருளாதாரம் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

0

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றையதினம் (25) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 62.81 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அதிகரிப்பு

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.55 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.91 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

Source: https://tamilwin.com/article/lubricant-prices-record-increase-1745570517

NO COMMENTS

Exit mobile version