Home இலங்கை சமூகம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள்

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள்

0

தமிழர் தாயகப்பகுதிகளில் 21 ஆம் திகதி முதல் 27 திகதி வரையான காலப்பகுதிகளில் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

தமிழர் தாயகப்பகுதிகளில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் அதன் சார்பில், அவுஸ்திரேலியாவிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

[FHEHHIC

Source: https://ibctamil.com/article/maaveerar-memorial-day-in-australia-1732705848

NO COMMENTS

Exit mobile version