Home இலங்கை அரசியல் மாவீரர் துயிலுமில்லங்களில் 1000 கணக்கில் குவிந்த மக்கள்! பலருக்கும் வியப்பான ஒழுங்குப்படுத்தல்கள்..

மாவீரர் துயிலுமில்லங்களில் 1000 கணக்கில் குவிந்த மக்கள்! பலருக்கும் வியப்பான ஒழுங்குப்படுத்தல்கள்..

0

தமிழர்களால் புனிதமாக பார்க்கப்படும் மாவீரர்நாளை அனுஸ்டிக்க கடந்த காலங்களில் அரசினால் கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

என்றுமில்லாதவாறு புலனாய்வாளர்களின் நடமாட்டத்தை காண முடியாதவாறு இருந்தது.

கார்த்திகை 27

மாவீரர் தினம் தொடர்பில் கேள்விகேட்டப்பட்ட போது இது தொடர்பில் அரசு தரப்பில் யாரும் பதிலளிக்காததையும் காண கூடியதாகவிருந்தது.

கார்த்திகை 27இல் வரலாற்றில் முதன்முறையாக அதிரடி படையினர் முகாம்களில் முடங்கியிருந்ததை அவதானிக்க கூடியதாகயிருந்தது.

எந்தவொரு சலனமும் இன்றி தமிழ் உறவுகள் மாவீரர்களை அஞ்சலித்ததை காணக்கூடியதாக இருந்தது. 

NO COMMENTS

Exit mobile version