Home சினிமா நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே…

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே…

0

மாதம்பட்டி ரங்கராஜ்

தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற படங்களில் நாயகனாக நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ்.

சினிமா க்ளிக் ஆகவில்லை என்றாலும் தனக்கு தெரிந்த சமையல் கலை தொழிலை ஆரம்பித்து இப்போது மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளார்.

VVIP வீட்டு நிகழ்ச்சிகளில் இவர் சமையல் தான் பிரபலம் தான் என்றே கூறலாம். அந்த சமையலை வைத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 5வது சீசன் முதல் நடுவராக இருந்து வருகிறார்.

குட் நியூஸ்

இவருக்கு ஸ்ருதி என்பவருடன் எப்போதோ திருமணம் நடந்து குழந்தைகளும் இருக்கிறார்கள்.

திடீரென மாதம்பட்டி ரங்கராஜிற்கு பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் மறுமணம் நடந்ததாகவும் தற்போது அவர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வந்தது.

இந்த நிலையில் நேற்று மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் கோவை அவிநாசி சாலையில் நடைபெற்ற சதாபிஷேக விழாவில் கலந்துகொண்டார்.

அந்த புகைப்படங்கள் மிகவும் வைரலாக தற்போது ரங்கராஜின் 2வது மனைவி ஒரு குட் நியூஸ் கூறியுள்ளார். அதாவது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version