Home சினிமா பாக்ஸ் ஆபிஸில் இதுவரை மதராஸி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பாக்ஸ் ஆபிஸில் இதுவரை மதராஸி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

மதராஸி

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மதராஸி.

இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால், ஷபீர், பிஜு மேனன் மற்றும் விக்ராந்த் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

வசூல் 

மதராஸி படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், 13 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் மதராஸி இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 93 கோடி வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/madharaasi-movie-13-days-box-office-1758163201

NO COMMENTS

Exit mobile version