நடிகர் மாதவன் சமீப காலமாக வாழ்க்கை வரலாற்று படங்களில் தான் அதிகம் நடித்துவருகிறார்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையை தொடர்ந்து தற்போது ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவர் நடித்து வருகிறார்.
பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஜி.டி நாயுடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
அதில் மாதவன் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். வைரலாகும் போஸ்டர் இதோ.
