Home சினிமா விலையுயர்ந்த காரை வாங்கியுள்ள பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்.. வைரலாகும் போட்டோ

விலையுயர்ந்த காரை வாங்கியுள்ள பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்.. வைரலாகும் போட்டோ

0

மாதுரி தீட்சித்

தமிழ் சினிமாவை போல பாலிவுட் சினிமாவிலும் 80, 90களில் கலக்கிய நடிகைகள் பலர் இப்போதும் திரையில் தோன்றி வருகிறார்கள்.

சிலர் துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார், ஒருசிலர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தோன்றி வருகிறார்கள். அப்படி ஒரு காலத்தில் பாலிவுட் சினிமாவை தனது நடிப்பு, நடனத்தில் மூலம் அசத்தியவர் நடிகை மாதுரி தீட்சித்.

இவர் அவ்வளவாக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்று வருகிறார்.

புதிய கார்

இவர் சமீபத்தில் வாங்கிய விலையுயர்ந்த பொருள் குறித்த தகவல் தான் வெளியாகியுள்ளது. அதாவது மாதுரிதீட்சித் ரூ. 6 கோடி மதிப்பிலான Ferrari காரை வாங்கியுள்ளாராம்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக வாழ்த்து கூறி வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version