Home சினிமா பசுபதிக்கு செம ஸ்கெட்ச் போட்டு சாரதா காலில் விழ வைத்த விஜய்… மகாநதி சீரியல் தரமான...

பசுபதிக்கு செம ஸ்கெட்ச் போட்டு சாரதா காலில் விழ வைத்த விஜய்… மகாநதி சீரியல் தரமான புரொமோ

0

மகாநதி சீரியல்

மகாநதி, அப்பாவை இழந்த 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு உருவான தொடர்.

ஆரம்பம் வேண்டுமானால் அக்கா-தங்கைகளை பற்றிய கதையாக இருந்திருக்கலாம், ஆனால் இப்போது கதையே விஜய்-காவேரி ஜோடியை வைத்து தான்.

சூர்யவம்சம் படத்தில் நடிக்க மறுத்துள்ள பிரபல நடிகை… யார் தெரியுமா, அவரே கூறிய காரணம்

கடந்த சில மாதங்களாக இவர்கள் இணைவார்களா என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்க எப்படியோ இணைந்துவிட்டார்கள்.

அடுத்து அக்கா-தங்கைகளுக்குள் சண்டை வரும் என்பது கடந்த சில எபிசோடுகளில் நன்றாக தெரிகிறது.

புரொமோ

தொடர் விஜய்-காவேரி இணைந்த பிறகு அடுத்து என்ன கதைக்களம் வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க விஜய் சாரதா வீட்டை மீட்டும் வேலையில் இறங்கிவிட்டார்.

பசுபதியின் மகன் ராகவை கடத்திய விஜய், குமரன், நிவின், நினைத்த காரியத்தை முடித்துவிட்டனர். பசுபதியை சாரதாவிடம் வீட்டு பத்திரத்தை கொடுக்க வைத்து அவரை காலிலும் விழ வைத்துள்ளனர். இதோ அந்த தரமான புரொமோ, 

NO COMMENTS

Exit mobile version