லசந்த விக்ரமதுங்கவைச் சுற்றிவளைத்த கொலையாளிகள், மாடுகளைச் சுட்டுக் கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்ற captive bolt pistol ஐ பாவித்து அவரைப் படுகொலை செய்திருந்தார்கள்.
லசந்த மீது தாக்குதல் நடாத்துவதற்காக நவீன ஆயுதங்களுடன் வந்த கொலையாளிகள்- எதற்காக மாடுகளைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்ற captive bolt pistol என்ற ஒருவகைத் துப்பாக்கியைப் பாவித்து லசந்தவைப் படுகொலை செய்தார்கள்.
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மைகள்’ நிகழ்ச்சி
