இசைக்கலைஞர், நடிகர், மக்களிசை பாடகர் என புகழ்பெற்றவர் மதிச்சியம் பாலா. அவர் பல பிரபலமான பாடங்களை பாடி இருக்கிறார். தர்மதுரை படத்தில் வரும் மக்க கலங்குதப்பா பாடலை பாடியது மதிச்சயம் பாலா தான்.
அவர் உடன் Exclusive பேட்டி இதோ.
தனக்கு இருக்கும் இறை நம்பிக்கை மற்றும் குலதெய்வ வழிபாடு பற்றியும் அவர் பேசி இருக்கிறார்.
தனது குலதெய்வ கோவிலை தேடி கண்டுபிடித்து அங்கு வழிபாடு செய்ய தொடங்கியது பற்றியும், அதன்பின் பல்வேறு ஊர்களில் இருக்கும் தனது பங்காளிகள் கோவிலுக்கு வர தொடங்கியது பற்றியும் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
Source: https://cineulagam.com/article/makklaisai-mathichiyam-bala-interview-1719269175
