Home இலங்கை சமூகம் மலேரியா நோயுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

மலேரியா நோயுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

0

கிளிநொச்சி(Kilinochchi) மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் அ.நிமால் தெரிவித்துள்ளார்.

மலேரியா நோய்

குறித்த நபர் ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version