Home சினிமா நடிகை மாளவிகா மோகனன் பாலைவனத்தில் எடுத்த போட்டோஷூட்

நடிகை மாளவிகா மோகனன் பாலைவனத்தில் எடுத்த போட்டோஷூட்

0

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். அவர் விக்ரம் ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து இருக்கிறார்.

மாளவிகா தற்போது அபுதாபி பாலைவனத்தில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

Source: https://cineulagam.com/article/malavika-mohanan-abudhabi-desert-photoshoot-1719602505

NO COMMENTS

Exit mobile version