Home சினிமா மாளவிகா மோகனனுக்கு திருமணம் எப்போது தெரியுமா?..அவரே கொடுத்த பதில்!!

மாளவிகா மோகனனுக்கு திருமணம் எப்போது தெரியுமா?..அவரே கொடுத்த பதில்!!

0

மாளவிகா மோகனன்

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் பின்னர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடிக்கிறார்.

திருமணமா?

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், சமீபத்தில் ரசிகர்களுடன் எக்ஸ் தளத்தில் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனன் உங்களுக்கு எப்போது திருமணம்? என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், என்னை திருமண கோலத்தில் பார்க்க ஏன் உங்களுக்கு இவ்ளோ ஆர்வம்? என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version