Home சினிமா மாளவிகா மோகனன் எடுக்கும் ரிஸ்க்.. சர்தார் 2ல் இப்படி செய்திருக்கிறாரா

மாளவிகா மோகனன் எடுக்கும் ரிஸ்க்.. சர்தார் 2ல் இப்படி செய்திருக்கிறாரா

0

நடிகை மாளவிகா மோகனன் தங்கலான் படத்தை தொடர்ந்து தற்போது சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்திற்காக அவர் அதிகம் ரிஸ்க் எடுத்துவரும் போட்டோவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

சண்டை காட்சிக்கு அணியும் உடை

மாளவிகா மோகனன் சர்தார் 2 சண்டை காட்சிக்கு ரோப் மூலம் தொங்குவதற்காக அணியும் உடையை காட்டி ஒரு போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

100 மீட்டர் உயரத்தில் இருந்து எல்லாம் குதிக்க சொல்கிறர்கள் என அவர் பதிவிட்டு இருக்கிறார். அவரது பதிவு இதோ.

 

Source: https://cineulagam.com/article/malavika-mohanan-jumps-from-100-mtr-for-sardar-2-1728405976

NO COMMENTS

Exit mobile version