மணிரத்னம்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக தக் லைப் திரைப்படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
பிக் பாஸ் வாய்ஸாக இருந்தவர், இப்போது சீசன் 9-ல் போட்டியாளர்.. யார் தெரியுமா?
ஓபன் டாக்!
இந்நிலையில், ‘பாகுபலி’ இல்லையென்றால் ‘பொன்னியின் செல்வன்’ படங்களை எடுத்திருக்க மாட்டேன் என்று மணிரத்னம் பேசிய விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” பாகுபலி படம் இல்லையென்றால், பொன்னியின செல்வன் என்ற படம் இருந்திருக்காது. ராஜமவுலி அந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுக்காமல் இருத்திருந்தால் இந்தப் படத்தை நான் எடுத்திருக்க மாட்டேன்.
நான் ராஜமவுலியைச் சந்தித்தபோது அதை அவரிடமே சொன்னேன்” என்று தெரிவித்துள்ளார்.
