Home இலங்கை சமூகம் மாந்தை பிரதேச சபையில் வெடித்த முரண்பாடு: அம்பலமான குற்றச்சாட்டுகள்

மாந்தை பிரதேச சபையில் வெடித்த முரண்பாடு: அம்பலமான குற்றச்சாட்டுகள்

0

முல்லைத்தீவு மாந்தை பிரதேச சபையின் ஆறாவது அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிர்வாக ரீதியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இவ்வாறு சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதாவது நிர்வாக ரீதியாக சபை உறுப்பினர்களுக்கும் மற்றும் நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட முரண்பாடு உச்ச நிலையை அடைந்ததால் இவ்வாறான சூழல் உருவாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சபையின் தவிசாளர் உட்பட சபையின் உறுப்பினர்கள் தங்களது விரிவான கருத்துக்களை வழங்கியுள்ளனர்.

இந்த கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சி,  

https://www.youtube.com/embed/zL_gWQf8JEQ

NO COMMENTS

Exit mobile version