Home சினிமா குடும்பத்துடன் ஜப்பானில் விடுமுறையை கொண்டாடும் இயக்குநர் மாரி செல்வராஜ்.. புகைப்படங்கள் இதோ

குடும்பத்துடன் ஜப்பானில் விடுமுறையை கொண்டாடும் இயக்குநர் மாரி செல்வராஜ்.. புகைப்படங்கள் இதோ

0

இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன்பின் கர்ணன், மாமன்னன், வாழை என தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இவர் இயக்கத்தில் அடுத்ததாக பைசன் திரைப்படம் வெளிவரவுள்ளது.

நடிகை துஷாரா விஜயனின் Stunning போட்டோஷூட்..

இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஜப்பானில் மாரி செல்வராஜ்

இந்த நிலையில், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஜப்பானில் விடுமுறையை கொண்டாடி வருகிறார் மாரி செல்வாஜ். அங்கு எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ பாருங்க..

NO COMMENTS

Exit mobile version