Home இலங்கை அரசியல் இ.தொ.க தரப்பின் பாரிய ஊழல் விரைவில் வெளிச்சத்துக்கு! திரட்டப்பட்ட ஆவணங்கள்

இ.தொ.க தரப்பின் பாரிய ஊழல் விரைவில் வெளிச்சத்துக்கு! திரட்டப்பட்ட ஆவணங்கள்

0

அநுர அரசாங்கம் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் தொடர்பில் முறைக்கேடு மற்றும் நிதி மீறல் குறித்த விசாரணைகளை நகர்த்தி வருகிறது.

அந்த வகையில் மலையக அரசியல் பிரமுகர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் மலையக அபிவிருத்திக்கும் திட்டமிடலுக்கும் ஒதுக்கப்பட்ட பல்வேறு நிதிகள் அதன் பாதையை தாண்டி முறைக்கேடாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி மலையக அரசியலில் அநுர அரசாங்கம் மேற்கொள்ளும் நீதி மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகள் தொடர்பில் லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஆராயப்பட்டது.

அந்த வகையில் குறித்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஹங்குரான்கெத்த பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் லியோ பெனடிக், “ இ.தொ.க தரப்பின் பாரிய ஊழல் விரைவில் வெளிச்சத்திக்கு வரவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பிலான அனைத்து ஆவனங்களும் திரட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்…

https://www.youtube.com/embed/hbGyH3rQq9E

NO COMMENTS

Exit mobile version