கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் தற்போது ஒரு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போரைாட்டமானது பொதுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் அமைப்பால் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இந்தப் போராட்டம் காரணமாக காலி முகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையிலான பாதை தடைப்பட்டுள்ளதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
