Home இலங்கை அரசியல் மாவையை தரக்குறைவாக நடத்திய சாணக்கியன்! குடும்பத்தாரின் தகவல்

மாவையை தரக்குறைவாக நடத்திய சாணக்கியன்! குடும்பத்தாரின் தகவல்

0

சாணக்கியன் உள்ளிட்ட ஒரு சில துஷ்டர்கள் இறுதியாக நடந்த தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தின் போது மாவை சேனாதிராசாவை தரக்குறைவாக நடத்தியதாக மாவையின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்ததாக சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்தார்.

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சாணக்கியன் போன்றோருக்கு தமிழரசுக் கட்சியின் தார்ப்பரியம் தெரியாது என்றும், மாவை சேனாதிராசா போன்ற அரசியல்வாதிகள் யார், அவர்களது அரசியல் பயணம் என்பது தொடர்பிலெல்லாம் தெரியாது.

மாறாக பதவி, சுகபோக அரசியல் குறித்தே அவர்கள் அறிவர் என்றும் உமாகரன் இராசையா மேலும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

NO COMMENTS

Exit mobile version