Home இலங்கை சமூகம் உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 14வது மாநாடு கிளிநொச்சியில்

உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 14வது மாநாடு கிளிநொச்சியில்

0

உலக தமிழ் பண்பாட்டு பேரவையின்தலைவர் செயலாரளது நிர்வாக கலந்துரையாடல்
ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த  ஊடக சந்திப்பானது  இன்றைய தினம்(23) கிளிநொச்சி பகுதியில் நடைபெற்றுள்ளது.

 ஊடக சந்திப்பு

இதன் போது  உலகத்
தமிழ் பேரவையின் 52 ஆம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு பதினான்காவது உலக தமிழ்
பண்பாட்டையும் 2026 ஆம் ஆண்டு தை மாதம் பிரம்மாண்டமான முறையில் கிளிநொச்சி
பகுதியில் நடாத்துவதற்கான ஆலோசனை கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

அனைத்து தமிழ்
அரசியல் கட்சிகளையும் ஓரணியில் நினைப்பது தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டதாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version