Home சினிமா நடிகை மீனாவின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, புகைப்படம் இதோ

நடிகை மீனாவின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, புகைப்படம் இதோ

0

மீனா

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் மீனா. ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகினார்.

2 நாட்களில் தக் லைஃப் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

நைனிகா

மீனாவின் மகளா நைனிகா தனது அம்மாவை போலவே சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2016ல் வெளிவந்த திரைப்படம் தெறி. இப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்கிற படத்தில் அரவிந்த் சாமி மகளாக நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நைனிகா, தற்போது நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டார்.

சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் பேரன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு மீனா தனது மகள் நைனிகாவுடன் சென்றிருந்தார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலானது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், அட தெறி படத்தில் நடித்த நைனிகாவா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

இதோ நீங்களே பாருங்க..

NO COMMENTS

Exit mobile version