Home சினிமா முத்துவை அசிங்கமாக பேசிய சீதா, கோபத்தில் பளார் என அறைந்த மீனா.. சிறகடிக்க ஆசை பரபரப்பு...

முத்துவை அசிங்கமாக பேசிய சீதா, கோபத்தில் பளார் என அறைந்த மீனா.. சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட்

0

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, குடும்ப கதைதான் என்றாலும் கொஞ்சம் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டது.

இன்றைய எபிசோடில், அருண் சொன்ன பொய்யை நம்பி சீதா மீதாவிடம் கோபப்படுகிறார்.

ரவுடி புருஷன் என கூற கோபப்பட்ட மீனா சீதாவை பளார் என அடிக்கிறார். அதனால் கோபப்பட்ட சீதா இனி உன் முகத்தில் முழிக்க மாட்டேன், இதுதான் நான் உன்னை சந்திக்கும் கடைசிநாள் என கூறிவிட்டு செல்கிறார்.

இன்னொரு பக்கம் விஜயா யோகா கிளாஸ் அமர்க்களம் நடக்கிறது.

மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து என்னை ஏமாற்றிவிட்டார்… ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார்

புரொமோ

பின் நாளைய எபிசோட் புரொமோவில், சீதா பேசியதால் வருத்தப்பட்ட மீனா வீட்டிற்கு சென்று சமைக்காமல் படுத்துவிட்டார். இதனால் கோபப்பட்ட விஜயா மீனா மீது தண்ணீர் ஊத்திவிடுகிறார், அதனை பார்த்த முத்துவும் கோபப்படுகிறார்.

இந்த விஷயம் அறிந்த அண்ணாமலை விஜயாவை கடுமையாக திட்டுகிறார், அடிக்க கை ஓங்குகிறார். 

NO COMMENTS

Exit mobile version