சினிமா லக்கி பாஸ்கர் நடிகை மீனாட்சி சவுத்ரி மாடர்ன் உடையில் அழகிய ஸ்டில்கள் By Admin - 21/12/2024 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகை மீனாட்சி சவுத்ரி சமீபத்தில் நடித்து இருந்த லக்கி பாஸ்கர் படம் பெரிய ஹிட் ஆனது. அடுத்து அவருக்கு பல படங்கள் கைவசம் இருக்கிறது. மீனாட்சி சவுத்ரி மாடர்ன் உடையில் கொடுத்து இருக்கும் அழகிய போஸ் இதோ.