Home சினிமா மாஸ்க் உடன் ரகசியமாக GOAT படம் பார்க்க சென்ற ஹீரோயின் மீனாட்சி சவுத்ரி! வீடியோ இதோ

மாஸ்க் உடன் ரகசியமாக GOAT படம் பார்க்க சென்ற ஹீரோயின் மீனாட்சி சவுத்ரி! வீடியோ இதோ

0

விஜய்யின் கோட் படம் நேற்று ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

குறிப்பாக இந்த படத்தில் விஜய் இளமையான லுக்கில் நடித்து இருப்பது ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.

மீனாட்சி சவுத்ரி

கோட் படத்தில் நடித்து இருக்கும் மீனாட்சி சவுத்ரி, மாஸ்க் அணிந்துகொண்டு முதல் நாள் முதல் காட்சி பார்க்க சென்று இருக்கிறார்.

சென்னையில் இருக்கும் வெற்றி தியேட்டருக்கு தான் அவர் படம் பார்க்க சென்று இருக்கிறார். அதன் வீடியோ இதோ. 

Source: https://cineulagam.com/article/meenaakshi-chaudhary-watches-goat-with-fans-1725563920

NO COMMENTS

Exit mobile version