Home சினிமா 28 – வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை மீனாட்சி சவுத்ரி சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இத்தனை...

28 – வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை மீனாட்சி சவுத்ரி சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இத்தனை கோடியா?

0

மீனாட்சி சவுத்ரி 

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி.
இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார்.

அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

இந்தியாவின் நம்பர் 1 பணக்கார நடிகை யார் தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா?

இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்து வசூலில் சாதனை படைத்தது.

இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மீனாட்சி சவுத்ரி நேற்று தனது 28 – வது பிறந்தநாளை கொண்டாடி உள்ள நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

இத்தனை கோடியா?

அதன்படி, ஒரு படத்தில் நடிக்க தற்போது ரூ. 5 கோடி வரை சம்பளம் பெரும் மீனாட்சிக்கு மொத்தமாக ரூ. 15 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மீனாட்சி சவுத்ரிக்கு ஐதராபாத்தில் ரூ. 7 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு உள்ளதாக சொல்லப்படுகிறது.   

 

NO COMMENTS

Exit mobile version