Home சினிமா சண்டக்கோழி நடிகை மீரா ஜாஸ்மின் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? போட்டோ பாருங்க

சண்டக்கோழி நடிகை மீரா ஜாஸ்மின் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? போட்டோ பாருங்க

0

நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த நடிகைகளில் ஒருவர். ஹோம்லி லுக்கில் மட்டுமே படங்களில் நடித்து எல்லோரையும் கவர்ந்தவர் அவர்.

ரன், புதிய கீதை, ஆஞ்சநேயா, சண்டக்கோழி, பரட்டை என்கிற அழகுசுந்தரம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார் அவர்.

விவாகரத்துக்கு பின் மீண்டும் மகன்களுடன் இணைந்த ரவி மோகன்! படுவைரல் ஆகும் புகைப்படம்

இப்போது எப்படி இருக்கிறார்

2014ல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன மீரா ஜாஸ்மின் அடுத்த இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்காமல் இருந்த அவர் அதன் பின் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். ஆனால் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் குண்டாக இருந்தது தான் அதற்கு காரணம் என சொல்லப்பட்டது.

தற்போது உடல் எடையை குறைத்து இருக்கும் நிலையில் வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது. மீரா ஜாஸ்மின் தற்போது எப்படி இருக்கிறார் என பாருங்க.
 

NO COMMENTS

Exit mobile version