Home சினிமா 6 நாட்களில் மெய்யழகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

6 நாட்களில் மெய்யழகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

2018ஆம் ஆண்டு வெளிவந்து அனைவருடைய மனதிலும் நீங்கா இடத்தை பிடித்த திரைப்படம் 96. இப்படத்தில் விஜய் சேதுபதி – திரிஷா கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மெய்யழகன்

இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் இயக்குனர் பிரேம் குமார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் 6 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள திரைப்படம் தான் மெய்யழகன்.

இயக்குனர் ஆன நடிகர் சூர்யா மகள் தியா! – விருதுகளை குவிந்ததால் பெருமிதம்

இப்படத்தில் கார்த்தி – அரவிந்த் சாமி இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மனித உணர்வுகளை குறித்து பேசிய இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சிலர் இப்படத்திற்கு நெகேட்டிவ் விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

வசூல் 

இந்த நிலையில், 6 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் மெய்யழகன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உலகளவில் 6 நாட்களில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version