Home சினிமா எம்.ஜி.ஆர்-க்கு மேக்கப் போடும் இந்த நபர் யார் தெரியுமா? பிரபல இயக்குநரின் தந்தையா

எம்.ஜி.ஆர்-க்கு மேக்கப் போடும் இந்த நபர் யார் தெரியுமா? பிரபல இயக்குநரின் தந்தையா

0

வைரல் புகைப்படம்

திரையுலகில் உள்ள நட்சத்திரங்களின் பலரும் பார்த்திராத புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில், எம்.ஜி.ஆர்-க்கு மேக்கப் போடும் இவர் யார் என கேட்டு கேள்வி எழுந்துள்ளது.

எம்.ஜி.ஆர்-க்கு மேக்கப் போடும் இவருடைய பெயர் பீதாம்பரம். கேரளா சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர். மற்றும் என்.டி.ஆர் போன்ற பல நட்சத்திரங்களுக்கு மேக்கப் மேனாக இருந்தார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குநரின் தந்தையா

மேலும் இவர் வேறு யாருமில்லை பிரபல இயக்குநர் பி. வாசுவின் தந்தை அவர். ஆம், சந்திரமுகி, மன்னன், உழைப்பாளி, சின்னத்தம்பி போன்ற பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் பி. வாசுவின் தந்தைதான் பீதாம்பரம். 

Source: https://cineulagam.com/article/mgr-makeup-man-is-father-of-famous-director-1755939738

NO COMMENTS

Exit mobile version