Home உலகம் அமெரிக்கா உக்ரேன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த இருக்கும் ஆபத்துக்கள்

அமெரிக்கா உக்ரேன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த இருக்கும் ஆபத்துக்கள்

0

உக்ரேனுடன் அமெரிக்கா செய்துகொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம்
கடந்த இரண்டரை வருடங்களாக நடைபெற்று வருகின்ற உக்ரேன் ரஷ்ய யுத்தத்தை நிச்சயமாக அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் என்பதில் எந்தவிதச் சந்தேகம் இல்லை.

உக்ரேன் நேட்டோவில் இணைந்துகொள்வதற்கான பாலமாக இந்தப் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் அமையும் என்று, ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) குறிப்பிட்டிருந்தார்.

உக்ரேன் ரஷ்ய யுத்தத்தில் நேட்டோ வெகுவிரைவில் நேரடியாகக் களமிறங்கப்போகின்றது என்பதை வெளிப்படுத்திநிற்கின்ற இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றியும், ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னால் நடைபெற்ற சில தாக்குதல்கள் பற்றியும் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: 

https://www.youtube.com/embed/nUqIDWcDeL8

NO COMMENTS

Exit mobile version